RANKS OF FORCES = படைத்துறைப் பதவிகள்
Admiral | கடற்படைத் தளபதி |
Air Chief Marshal | வான்படை தலைமைத் தளகர்த்தர் |
Air Commodore | வான் களபதி |
Air Force | வான் படை |
Air Force Chief of Staff | வான்படை தலைமையாளர் |
Air Marshal | வான்படைத் தளகர்த்தர் |
Air Vice Marshal | வான்படை துணைத் தளகர்த்தர் |
Army Chief of Staff | தரைப்படைத் தலைமையாளர் |
Assistant Superintendent of Police (ASP) | உதவிக் காவல்துறை கண்காணிப்பாளர் |
Brigadier | தானாபதி |
Brigadier General | தானாதிபதி |
Captain | அணித்தலைவர் |
Chief of Defence Staff | பாதுகாப்பு படைத் தலைமையாளர் |
Chief of Staff | தலைமயாளர் |
Colonel | ஏனாதி |
Commandant | சேனைப் பீடாதிபதி |
Commander | தளபதி |
Commander-in-Chief = Supreme Commander | உச்சத் தளபதி |
Commissioned Officer | ஆணை அதிகாரி |
Commodore | கடற்களபதி |
Corporal | இளம்படைஞர் |
Deputy Inspector General (DIG) | பிரதித் தலைமைக் காவல்துறை மேலாளர் |
Field Commander | களத் தளபதி |
Field Marshal | களத் தளகர்த்தர் |
Flight Lieutenant | வான் மாற்றணிபதி |
Flying Officer | வான்படை முதுவர் |
General = Marshal | தளகர்த்தர் |
Group Captain | குழுமத் தலைவர் |
Guard | காவலாளர் |
Head Constable | தலைமைக் காவலர் |
Inspector General of Police (IGP) | தலைமைக் காவல்துறை மேலாளர் |
Inspector of Police (IP) | காவல்துறை மேலாளர் |
Joint Chiefs of Staff | இணைப்படைத் தலைமையாளர்கள் |
Lieutenant | மாற்றணிபதி |
Lieutenant Colonel | மாற்று ஏனாதி |
Lieutenant Commander | மாற்றுப் படைத்தலைவர் |
Lieutenant General | மாற்றுத் தளகர்த்தர் |
Major | மேலணிபதி |
Major General | மேலணித் தளகர்த்தர் |
Marshal = General | தளகர்த்தர் |
Midshipman | கடற்படை இளவல் |
Military Police | படைக் காவல்துறை |
National Police Commission | தேசிய காவல்துறை ஆணையம் |
Navy Chief of Staff | கடற்படைத் தலைமையாளர் |
non-combatants | போரிடாதோர்; பொருதாதோர் |
Non-Commissioned Officer | ஆணையுறா அதிகாரி |
Office Cadet | தரைப்படை இளவல் |
Officer of the day | நாளதிகாரி |
Pilot Officer | வான்படை இளவல் |
Police | காவல்துறை |
policeman | காவல்துறைஞர் |
policewoman | காவல்துறைஞர் |
Police Chief | காவல்துறை அதிபர் |
Police Commissioner | காவல்துறை ஆணையாளர் |
Police Constable | காவல்துறை இளவல் |
Police Inspector (IP) | காவல்துறை மேலாளர் |
Rear Admiral | இணைக் கடல் தளபதி |
Second Lieutenant | இரண்டாம் மாற்றணிபதி |
Security Guard | கண்காவலர் |
Senior Deputy Inspector General of Police | முது பிரதித் தலைமைக் காவல்துறை மேலாளர் |
Senior Superintendent of Police (SSP) | முது காவல்துறை கண்காணிப்பாளர் |
Sergeant | மேற்காவலர் |
Squadron Leader | கலபதி |
Sub Inspector (SI) | துணை மேலாளர் |
Sub Inspector of Police | துணைக் காவல்துறை மேலாளர் |
Sub Lieutenant | துணை மாற்றணிபதி |
Superintendent of Police (SP) | காவல்துறை கண்காணிப்பாளர் |
Supreme Commander = Commander-in-Chief | உச்சத் தளபதி; தலைமைத் தளபதி |
Vice Admiral | துணைக் கடற்படைத் தளபதி |
Warlord | போர்க்கிழார் |
warrior | போர்வலர் |
Wing Commander | கன்னைத் தளபதி |